பாகுபலி திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ராஜமௌலி அடுத்ததாக ஆர்ஆர்ஆர் என்ற பிரமாண்ட படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஹீரோவாக நடித்துள்ளார்கள்.
unknown nodeஅலியா பாட், அஜய்தேவ் கான், ஸ்ரேயா சரண், மேலும் சில பல ஹாலிவுட் பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் கடந்த 25-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.
unknown nodeஇந்த படம் அணைத்து மொழிகளிலும் வெளியானது. வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகின்ற நிலையில், உலகம் முழுவது எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.
unknown nodeஇந்த படம் வெளியான 3 நாட்களில் உலகம் முழுவதும் 500 கோடி வசூல் செய்துள்ளதாக செய்திகள் பரவி வருகிறது. “பாகுபலி 2 ” படம் வார இறுதியில் 500 கோடி ரூபாய் வசூலளித்து. இதற்கு அடுத்ததாக படியாக 500 கோடி வசூல் செய்து சாதனையை நிகழ்த்திய இரண்டாவது திரைப்படம் இதுவாகும்.இன்னும், படம் நன்றாக திரையரங்குகளில் ஓடிகொண்டிருப்பதால், படம் மேலும் அதிக வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.