நடிகை சன்னி லியோன் ஆரம்ப காலகட்டத்தில் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்களை போல சமீப காலமாக மீண்டும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியீட்டு வருகிறார். நேற்று முன்தினம் கூட அட்டகாசமான பிகினி உடையில் கவர்ச்சியான சில புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.
unknown nodeஇதனை தொடர்ந்து இன்று கூலிங் கிளாஸுடன் பிகினி உடையில் சில அட்டகாசமான புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். புகைப்படத்தின் மேல் பிகினி படத்தின் “எமோஜியையும்” பதிவிட்டுள்ளார்.
இதையும் படியுங்களேன்-வாய்ப்பு குறைந்தால்… ஆடையும் குறையுமா..? ரம்யா பாண்டியனை வச்சு செய்யும் நெட்டிசன்கள்.!
unknown nodeஇந்த புகைபடங்களை பார்த்த ரசிகர் ஒருவர் ” வாவ் வாவ் சூப்பர் அருமையான க்ரஷ்” என்று பதிவிட்டுள்ளார். மற்றோருவர் 41 வயதாகியும் உங்கள் அழகு குறையவே இல்லை மேடம் என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். சன்னிலியோன் வெளியிட்டுள்ள இந்த கவர்ச்சி புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
unknown nodeமேலும் சன்னிலியோன் தற்போது தமிழில் திகில் கலந்த படமான “ஓ மை கோஸ்ட்” எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். படத்திற்கான டீசர் கூட சமீபத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.