தமிழில் வழக்கு எண் 18/9, ஆதலால் காதல் செய்வீர்,ஜன்னல் ஓரம், த்ரிஷா இல்லனா நயன்தாரா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை மனிஷா யாதவ். இவர் தமிழை தவிர்த்து சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளர். ஆனால் தமிழில் இவர் நடித்த படங்கள் அனைத்துமே இவருக்கு வெற்றியை கொடுத்துள்ளது என்றே கூறலாம்.
unknown nodeManisha Yadav [Image Source: Twitter]
கடைசியாக இவரது நடிப்பில் சண்டிமுனி திரைப்படம் கடந்த 2020-ஆம் ஆண்டு வெளியானது. இரண்டு வருடங்கள் ஆகியும் இவரது எந்த திரைப்படமும் இன்னும் வெளியாகவில்லை. இவருக்கு பெரிதாக படவாய்ப்புகளும் வரவில்லை. இதனால் அவரும் அவரது ரசிகர்களும் சற்று சோகத்தில் இருக்கிறார்கள்.
unknown nodeManisha Yadav In ItalyThe Sea [Image Source: Twitter / ManishaYadavS]
எனவே, தன்னுடைய ரசிகர்களை உற்சாகபடுத்துவதற்காகவே அவ்வபோது மனிஷா யாதவ் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை தனது சமூகவலைத்தள பக்கங்களில் வெளியீட்டு ரசிகர்களுடன் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
இதையும் படியுங்களேன்-உங்களுக்கு கோவில் கட்டியதில் தப்பே இல்லை…சிவப்பு உடையில் மனதை கொள்ளைகொண்ட இளம் நடிகை.!
unknown nodeManisha Yadav In ItalyThe Sea [Image Source: Twitter / ManishaYadavS]
அந்த வகையில், தற்போது இத்தாலிக்கு சுற்றுலா சென்று அங்குள்ள கடற்கரை ஒன்றில் நீச்சல் உடையில் எடுக்கப்பட்ட சில கவர்ச்சியான புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
unknown node