நயன் பற்றி விக்னேஷ்சிவன் போட்ட வேடிக்கை ட்வீட்...!

This cinema news gives information about funny tweet about vigneshsivan about nayan - nayan parri vikneshsivan potta vedikkai tweet

ஐரா படப்பாடலில் நயன்தாராவின் தோற்றம் குறித்து அவரது காதலர் இயக்குனர் விக்னேஷ் சிவன் வேடிக்கையாக டிவீட் செய்துள்ளார்.

இந்த படம் குறித்து விக்னேஷ்சிவன் தனது ட்வீட்டர் பக்கத்தில், “ஐரா படத்தில் இருந்து அருமையான பாடல். கவிஞர் தாமரை தனது ஒவ்வொரு பாடலிலும் அசர வைக்கிறார். எப்படிப்பட்ட புத்திசாலி அவர். கேஜிஆர் ஸ்டுடியோஸ் மற்றும் சர்ஜுனுக்கு எனது வாழ்த்துக்கள். நயன்தாரா மாதிரியே இருக்கும் இந்த பெண்ணை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியாக இருக்கிறது”, என பதிவிட்டுள்ளார்.