ரஜினிகாந்த் பவுண்டேஷன் என்ற பெயரில் ரூ.2 கோடி வரை மோசடி!

Rajinikanth Foundation Official

ரஜினிகாந்த் பவுண்டேஷன் என்று போலி முகநூல் பக்கத்தை உருவாக்கி பணமோசடி.

ரஜினிகாந்த் பவுண்டேஷன் என்று போலி முகநூல் பக்கத்தை உருவாக்கி பணமோசடி நடைபெற்றுள்ளது. சுமார், ரூ.2 கோடி வசூல் செய்து 200 பேர் குலுக்கள் முறையில் பரிசு வழங்கப்படுவதாக மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், ரஜினிகாந்த் பவுண்டேஷன் அறங்காவலர் சிவராமகிருஷ்ணன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்