அஜித் ரசிகர்களுக்கு இன்று முதல் திருவிழா ஆரம்பம்.! மாலை 6 மணிக்கு சூப்பர் அப்டேட்.....

நடிகர் அஜித் தற்போது தனது 61-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் எச்.வினோத் இயக்க படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்கிறார்.

நடிகர் அஜித் தற்போது தனது 61-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் எச்.வினோத் இயக்க படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்து வருகிறார்.

unknown node

வலிமை படத்திற்கு பிறகு எச்.வினோத் -அஜித் கூட்டணி இந்த படத்தில் இணைந்துள்ளதால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளது.இந்த திரைப்படத்தில் நடிகர் அஜித்துடன் நடிகை மஞ்சு வாரியர், வெற்றி கிரண், சமுத்திரக்கனி, ஜான் கொக்கன், வீரா என பல பிரபலங்கள் நடித்து வருகிறார்கள்.

unknown node

வங்கியில் பணம் கொள்ளையடிக்கும் சம்பவத்தை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது.படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பும் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. வலிமை படத்தை போல இந்த படத்திற்கும் அப்டேட்கள் எதுவும் வெளியாகவில்லை என்பதால் அஜித் ரசிகர்கள் சோகத்துடன் அப்டேட் கேட்டு வந்தனர்.

இதையும் படியுங்களேன்-இந்த பிக் பாஸ் சீசன் களைகட்ட போகுது.! மாஸ் என்ட்ரி கொடுக்கும் ஜி.பி.முத்து.!

unknown node

இந்த நிலையில், தற்போது அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த “AK61” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் டைட்டிலுடன் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என தகவல்கள் கசிந்துள்ளது. இந்த தகவல் கிட்டதட்ட உண்மை தகவல் தான் ஏனென்றால் பல சினிமா பிரபலங்கள் இன்று AK61 அப்டேட் வெளியாவதாக பதிவிட்டு வருகிறார்கள்.

அஜித் ரசிகர்களுக்கு இன்று முதல் திருவிழா ஆரம்பம்.! மாலை 6 மணிக்கு சூப்பர் அப்டேட்.....