சர்கார் பாடலைபற்றி கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட சூப்பர் தகவல்!!

இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள திரைப்படம் சர்கார். இப்படம் தீபாவளிக்கு வெளிவரவுள்ளது. இப்படத்தை சன் பிக்சர்ஸ்

இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள திரைப்படம் சர்கார். இப்படம் தீபாவளிக்கு வெளிவரவுள்ளது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்கள் உருவாகி உள்ளன. இந்த பாடல்கள் காந்தி ஜெயந்தி அன்று வெளியாக உள்ளது. இந்நிலையில் இன்று மாலை ஒரே ஒரு பாடல் மட்டும் ரிலீசாக உள்ளது. அந்த பாடல் கிராமத்து பிண்ணனியில் எடுக்கப்பட்டது என நடிகை கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார்.

DINASUVADU

unknown node