ஆஸ்திரேலியாவில் தனது பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடிய நாட்டுப்புற பாடகி ராஜலக்ஷ்மி!

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது பாடலால் கவர்ந்திழுத்தவர்கள் தான் செந்தில்கணேஷ் மற்றும் ராஜலக்ஷ்மி தம்பதியினர். இவர்கள் சூப்பர் சிங்கர்

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது பாடலால் கவர்ந்திழுத்தவர்கள் தான் செந்தில்கணேஷ் மற்றும் ராஜலக்ஷ்மி தம்பதியினர். இவர்கள் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளனர்.

unknown node

இந்நிலையில், நாட்டுப்புற பாடகர்களான செந்தில் கணேஷ் மற்றும் ராஜலக்ஷ்மி இருவரும் இசை நிகழ்ச்சிக்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளனர். அங்கு ராஜலக்ஷ்மியின் பிறந்தநாளை, கேக் வெட்டி கோலாகலமாக கொண்டாடியுள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் தனது பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடிய நாட்டுப்புற பாடகி ராஜலக்ஷ்மி!