கேரளாவில் இன்று முதல் திரையரங்குகள் திறப்பு! முதலில் எந்த படம் வெளியாகிறது தெரியுமா?

In Kerala, the masterpiece starring Commander Vijay will be released in theaters after 10 months of curfew.

10 மாதங்களுக்கு பின் திறக்கப்படும் திரையரங்குகளில், முதலில் எந்த மலையாள படங்களும் வெளியிடப்படவில்லை. மாறாக தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் வெளியாகிறது.

கொரோனா ஊரடங்கு  காரணமாக,கேரளா முழுவதும் 10 மாதங்களாக, திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. இதனையடுத்து, திரையரங்குகள் திறப்பு குறித்து தொடர் கோரிக்கை வைத்து வந்த நிலையில், 50 சதவீத பார்வையாளர்களுடன், கொரோனா வழிமுறைகளை பின்பற்றி திரையரங்குகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

10 மாதங்களுக்கு பின் திறக்கப்படும் திரையரங்குகளில், முதலில் எந்த மலையாள படங்களும் வெளியிடப்படவில்லை. மாறாக தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர்  திரைப்படம் தான் முதன்முதலாக வெளியிடப்படவுள்ளது.  ஆனால்,80 மலையாள படங்கள் வெளியீட்டுக்கு தயார் நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கேரளாவில் இன்று முதல் திரையரங்குகள் திறப்பு! முதலில் எந்த படம் வெளியாகிறது தெரியுமா?