சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு!

டான் படத்தின் பர்ஸ்ட் லுக் வீடியோ இன்று வெளியாகும் என்று நேற்று அறிவிப்புகள் வெளியாக இருந்த நிலையில், தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வீடியோ வெளியாகி உள்ளது.

டான் படத்தின் பர்ஸ்ட் லுக் வீடியோ இன்று வெளியாகும் என்று நேற்று அறிவிப்புகள் வெளியாக இருந்த நிலையில், தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வீடியோ வெளியாகி உள்ளது.

இயக்குனர் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் தான் ‘டான்’. இப்படத்தை  சுபாஷ்கரனும், சிவகார்த்திகேயனும் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.

இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வீடியோ இன்று வெளியாகும் என்று நேற்று அறிவிப்புகள் வெளியாக இருந்த நிலையில், தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வீடியோ வெளியாகி உள்ளது. இதனை சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இப்படமானது, கல்லூரியும், அதை சார்ந்த காட்சிகளும் படத்தில் இடம் பெற்றுள்ள நிலையில், இஞ்சினீரிங் கல்லூரியில் நடக்கும் ஜாலியான காட்சிகளை மையமாக கொண்டு இப்படம் உருவாக்கப்படும் என தெரியவருகிறது.