சென்னை :வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது எந்த ஓடிடியில் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தார்கள். இந்த நிலையில், இந்த வாரம் செப்20-ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள படங்கள் குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. அதற்கான விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்
பேச்சி – ப்ரைம்
சாலா – ஆஹா
காபி – ஆஹா
தங்கலான் – நெட்ப்ளிக்ஸ்
தலைவெட்டியான்பாளையம் -ப்ரைம் சீரிஸ்
மலையாளம்
ஆனந்தபுரம் டைரிஸ் – (ManoramaMax)
வாழ – (ஹாட்ஸ்டார்)
ஆங்கிலம்
TwilightOfTheGods (E) – Netflix Series
BloodLegacy (E) – Netflix Series
HisThreeDaughters (E) – Netflix
ThePenguin (E) – Jio Series
TheMysteryOfMokshaIsland (E) – Hotstar Series
WhatsNextTheFutureWithBillGates (E) – Netflix Doc
