சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது எந்த ஓடிடியில் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தார்கள். இந்த நிலையில், இந்த வாரம் செப்20-ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள படங்கள் குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. அதற்கான விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ் பேச்சி – ப்ரைம் சாலா – ஆஹா காபி – ஆஹா தங்கலான் – நெட்ப்ளிக்ஸ் தலைவெட்டியான்பாளையம் -ப்ரைம் சீரிஸ் […]