கருப்பு புகைப்படத்தை வெளியிட்ட அச்சம் என்பது மடமையடா பட நடிகை

Default Image

நடிகை மஞ்சுமா மோகன்  பிரபலமான மலையாள நடிகை ஆவார். இவர் தமிழில் அச்சம் என்பது மடமையடா என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ்,  மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், அவரது லேட்டஸ்ட் புகைப்படங்களாக கருப்பு வெள்ளை புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள்; தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

 

View this post on Instagram

 

“I don’t know how to be any less than I am.”

A post shared by manjima mohan (@manjimamohan) on

 

View this post on Instagram

 

Sometimes all we need is just a new perspective!

A post shared by manjima mohan (@manjimamohan) on

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Live 20032025
ADMK
GoodBadUgly
digital scams old women
DMK MPs protest at Delhi Parliament
cm mk stalin
impact player rule in ipl