கடலில் பேனர் வைத்த தல ரசிகர்கள் !!!!!!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
தல அஜித்தின் ‘ விஸ்வாசம் ‘ படம் நாளைக்கு திரைக்கு பிரம்மாண்டமாய் வர உள்ளது.தமிழ் நாட்டில் எங்கு பார்த்தாலும் பேட்ட ,விஸ்வாசம் பேனர்களை ரசிகர்கள் போட்டி போட்டு வைத்து கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் அஜித் ரசிகர்கள் உற்சாகத்துடன் பேனர் ,போஸ்டர் வைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் .இந்நிலையில் ரசிகர்கள் தல அஜித்திற்கு வத்தலகுண்டு என்னும் ஊரில் 190 ft உயரத்தில் கட் டவுட் வைத்துள்ளார். இது தமிழ் நாட்டிலேயே முதல் முறையாக அஜித்திற்கு தான் இவ்வளவு உயரமான கட் டவுட்டை ரசிகர்கள் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தல ரசிகர்கள் ஒரு படி மேலே சென்று நடுக்கடலிலும் பேனர் வைத்துள்ளனர். இந்தியா -இலங்கை கடலோர எல்லை பகுதியில் வைத்துள்ளனர். மேலும் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024![Today Live 19122024](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Today-Live-19122024.webp)
“தம்பி சூர்யா முன்னாடி மட்டும் அதை பண்ணவே மாட்டேன்”! இயக்குநர் பாலா உடைத்த சீக்ரெட்!
December 19, 2024![suriya and bala](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/suriya-and-bala.webp)
நாடாளுமன்ற வளாகத்தில் தனித்தனியாக போராட்டம் நடத்தும் பாஜக – காங்கிரஸ்!
December 19, 2024![Congress MPs - BJP MPs Protest in Parliament](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Congress-MPs-BJP-MPs-Protest-in-Parliament.webp)
அமித்ஷா பேச்க்கு வலுக்கும் எதிர்ப்புகள்! ரயிலை மறித்த விசிக, போராட்டம் அறிவித்த திமுக…
December 19, 2024![Protest against Amit shah speech](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Protest-against-Amit-shah-speech.webp)
தொடர்ந்து சரியும் தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?
December 19, 2024![GOLD PRICE](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/GOLD-PRICE-7.webp)
பயப்படவேண்டாம் மிதமான மழைக்கு தான் வாய்ப்பு! வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
December 19, 2024![rain pradeep john](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/rain-pradeep-john.webp)