தங்க சேலை செம்ம..! நடிகை சாக்ஷியின் புகைப்படத்தை வர்ணித்த ரசிகர்கள்....

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களுக்கு மத்தியில் பிரபலமான நடிகை சாக்ஷி அகர்வால் தற்போது சில படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களிலும், ஒரு சில

Sakshi Agarwal

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களுக்கு மத்தியில் பிரபலமான நடிகை சாக்ஷி அகர்வால் தற்போது சில படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களிலும், ஒரு சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்.

unknown node

Sakshi Agarwal [Image source :instagram/Sakshi Agarwal]

நடிகை சாக்ஷி அகர்வால் கடைசியாக பஹீரா திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது புரவி, குறுக்கு வழி, ஆயிரம் ஜென்மங்கள் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிபபிடத்தக்கது.

unknown node

Sakshi Agarwal [Image source :instagram/Sakshi Agarwal]

இதற்கிடையில், அவ்வப்போது தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்களை வெளியீட்டு ரசிகர்களுடன் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில், இப்போது தங்க நிற புடவையில் போஸ் கொடுத்திருக்கிறார்.

unknown node

Sakshi Agarwal [Image source :instagram/Sakshi Agarwal]

தற்போது, அந்த புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது, அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் தங்க நிற சேலையில் செம்மயா இருக்கீங்க…கண்ணாடி போல் தெரியும் இந்த சேலை உங்களுக்கு நல்லா இருக்கு என என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

unknown nodeunknown node