கேட் வாக் செய்யும்போது மேடையில் மயங்கி விழுந்து இறந்த பிரபல மாடல்

Famous model who died on stage when Kate walks

பிரேசில் நாட்டை சேர்ந்த மாடல் Tales Soares என்பவர் சாவ் பாலோ பேஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.அந்நிகழ்ச்சியில் கேட் வாக் செய்யும்போது மேடையிலேயே மயங்கி விழுந்தார்.

உடனே  அவரை அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறி உள்ளனர். இவரின் இறப்பு சம்பவம் ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

unknown nodeunknown node
கேட் வாக் செய்யும்போது மேடையில் மயங்கி விழுந்து இறந்த பிரபல மாடல்