தனது 27-வது பிறந்தநாளை கொண்டாடும் பிரபல மலையாள நடிகை!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
நடிகை மஞ்சிமா மோகன் பிரபலமான மலையாள நடிகையாவார். இவர் தமிழில் அச்சம் என்பது மடமையடா என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மேலும், இவர் பல மலையாள படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், இவர் இன்று தனது 27-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் இவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
அடிமேல் அடி…லைக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்த விடாமுயற்சி! முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
February 7, 2025![VidaaMuyarchi box office](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/VidaaMuyarchi-box-office-.webp)
மாநிலங்களுக்கு மத்திய அரசு தரும் அல்வாதான் இப்போ ஃபேமஸ்! முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
February 7, 2025![mk stalin about CentralGovt](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/mk-stalin-about-CentralGovt.webp)