தளபதி விஜய்யை புகழ்ந்த பிரபல இயக்குனர்..!

This cinema news gives information about famous director who praised actor vijay - thalapathy vijaiyai pugalntha [pirabala iyakkunar

பிரபல இயக்குனரான வெங்கடேஷ் தளபதி விஜய்யை புகழ்ந்து பேசியுள்ளார்.

இயக்குநர் வெங்கடேஷ்  இயக்கத்தில் தளபதி  விஜய் ‘பகவதி’ படத்தில் நடித்துள்ளார். பகவதி படம் விஜயின் வெற்றி படமாக உள்ளது. இந்நிலையில் இயக்குனர் வெங்கடேஷ் தளபதி விஜய்யை பற்றி புகழ்ந்து பேசியுள்ளார். ” நான் விஜய் சார் கூட 3 படம் பண்ணிருக்கேன். விஜய் சார் இயக்குநர்களுக்கு ப்ரண்ட்லியான ஹீரோவாகவும்  டெடிகேசனோடவும் இருப்பாரு” என புகழ்ந்து கூறியுள்ளார்.