திருமணமாகாத விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட பிரபல இயக்குனர்!

Default Image

பிரபல இயக்குனரான பரத் நடன இயக்குனராக பணியாற்றி வருகிறார். இவர் சென்னை விருத்தம்பாக்கத்தில் நண்பர்களுடன் வசித்து வருகிறார்.  இவருக்கு வயது 35. இவர் மின்சார கனவுகள் என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில், இவர் தனக்கு திருமணமாகாத விரக்தியில் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் இயக்குனர் முருகதாசின் குழந்தைகளுக்கு நடன பயிற்சி அளித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்