வினோத நோயோடு போராடும் பிரபல நடிகை….!!!

Default Image

பிரபல நடிகை ரம்யா சிம்புவின் குத்து படத்தில் நடித்ததில் முலம் பிரபலமானவர். இவர் சினிமாவில் நடித்துக்கொண்டிருந்த போதே அரசியலிலும் சேர்ந்து விட்டார். இவர் காங்கிரஸ் கட்சியில் பார்லிமென்ட் உறுப்பினராக இருந்தார். இவரது அரசியல் வளர்ச்சிக்கு மறைந்த கன்னட நடிகர் அம்ரீஷ் தான் உதவியாய் இருந்தார்.

இந்நிலையில், இவரது மறைவுக்கு நடிகை ரம்யாவால் செல்ல இயலாமல் போய்விட்டது. இவரது மறைவுக்கு வராததற்கான காரணத்தை கூறியுள்ளார். கடந்த அக்டோபரில் இருந்து ஆஸ்டியோபிளாஸ்டோமா என்ற வினோத நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.

இதனால் அவரது குதி காலில் பயங்கரமான வலி இருந்ததாகவும், நடந்தால் அது புற்று நோயாக மாறிவிடும் என்று மருத்துவர்கள் கூறியதால் தான்நாள் வர இயவில்லை என்று கூறியுள்ளார். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும் என்று கூறியுள்ளார்.

source : tamil.cinebar.in

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Live Coverage 1
sarathkumar
Thirukarthigai (1)
ipl 2025 yuvraj singh
rahul gandhi helicopter
appam (1) (1) (1)
amaran ott release date