நடிகை ரகுல் ப்ரீத் சிங் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பதாக வெளியான என்.ஜி.கே படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், அரைகுறை ஆடையில் கவர்ச்சியான புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படங்கள்,https://www.instagram.com/p/ByLQIf-hGnD/?utm_source=ig_web_copy_link
அரைகுறை ஆடையில் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை! வைரலாகும் புகைப்படம்!
நடிகை ரகுல் ப்ரீத் சிங் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பதாக வெளியான என்.ஜி.கே படத்தில் நடிகர்