தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் நடிகை அமலா பால் பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்துள்ள பல படங்கள் ஹிட் ஆகியுள்ளது. இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.இந்நிலையில் நடிகை அமலா பால் இயக்குனர் அனூப் பாரிக்கர் இயக்கம் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் அமலா பால் ஒரு தடய அறுவை சிகிச்சை நிபுணராக நடிக்கவுள்ளாராம். ஒரு மர்மமான வழக்கை தீர்க்க, ஹீரோயின்கள் மேற்கொள்ளும் வழிமுறைகள் பற்றி தான் இந்த படம் கூறுகிறது.மேலும், இந்த படம் உண்மையான சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தடய அறுவை சிகிச்சை நிபுணராக நடிக்கும் பிரபல நடிகை....!!!
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் நடிகை அமலா பால் பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்துள்ள பல படங்கள் ஹிட் ஆகியுள்ளது. இவருக்கென்று தனி ரசிகர்