நடிகையின் செயலால் மயங்கி விழுந்த பிரபல நடிகர்!!!!

சினிமா துறையில் சமீபத்தில் விருது விழா ஒன்று நடத்தப்பட்டது.இதில் அனைத்து முக்கிய பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

சினிமா துறையில் சமீபத்தில் விருது விழா ஒன்று நடத்தப்பட்டது.இதில் அனைத்து முக்கிய பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

இந்த  விழாவில் நடிகர் சல்மான் கான் கலந்து  கொண்டார். அப்போது அந்த விருது விழாவை  நடிகர் விக்கி கௌஷல் தொகுத்து வழங்கினார்.இவர்  நடிகை கத்ரீனா கைப் மேடையில் இருக்கும்போது அவரிடம் ப்ரொபோஸ் செய்துள்ளார்.”என்னை திருமணம் செய்துகொள்வீர்களா?” என்று நடிகை கத்ரீனாவை பார்த்து கேட்டுள்ளார் இதற்கு அவர் எதுவுமே பேசாமல் அப்படியே நின்றுள்ளார்.

இதனை  கீழே அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்த நடிகர் சல்மான் கான் தனது தங்கையின் மடியில் மயங்கி விழுவதை போல  நடித்துள்ளார்.இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரவி வருகிறது.