நடிகை ராய்லட்சுமி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான அனைத்து படங்களுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற 5 மொழி படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் சிண்ட்ரெல்லா திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், நீச்சல் குளத்தில் மிதப்பது போன்ற புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்,
https://www.instagram.com/p/BxetPLoltja/?utm_source=ig_web_copy_link