புகைப்படத்திற்கு முன் பிகினி உடையில் நடனமாடும் பிரபல நடிகை! குரங்காக மாறும் மனிதன்! சமூகவலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ!

நடிகை ஸ்ரேயா  பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் மற்றும் தமிழ் போன்ற மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் எனக்கு 20 உனக்கு 18

நடிகை ஸ்ரேயா  பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் மற்றும் தமிழ் போன்ற மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இந்நிலையில், நடிகை சிரேயா தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், ஒரு புகைப்படத்திற்கு முன்பு, பிகினி உடையில் நடனமாடுகிறார். மனித புகைப்படம் குரங்காக மாறுகிறது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,

https://www.instagram.com/p/BxjCYHShhrt/?utm_source=ig_web_copy_link