சண்டைகாரியாக களமிறங்கும் பிரபல நடிகை!

Default Image

தமிழ் சினிமாவின் பிரபல நடிகையான ஸ்ரேயா பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர் சிம்புவுடன் இணைந்து ‘அன்பானவன், அடங்காதவன், அசாராதவன்’ படத்தில் நடித்துள்ளார். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், நடிகை ஸ்ரேயா, நடிகர் விமலுடன் இணைந்து ‘சண்டைக்காரி படத்தில், அவருக்கு பாஸாக நடித்துக் கொண்டிருக்கிறார். இதையடுத்து, இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், விரைவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்