கண்ணழகிக்கு என்னாச்சி! பிரபல மலையாள நடிகை வெளியிட்ட கருப்பு வெள்ளை புகைப்படம்!

Default Image

நடிகை ப்ரியா வாரியார் பிரபலமான மலையாள நடிகையாவார். இவர் அதிகமாக மலையாளப் படங்களில் நடித்துள்ளார். இவரது கண் சிமிட்டலுக்கு மங்கியவர்கள் பலர். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. சமீபத்தில் இவரது நடிப்பில் ஒரு அடர் லவ் என்ற திரைப்படம் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் தனது கருப்பு முகத்தில் வெள்ளை புள்ளிகள் விழுந்தவாறு உள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

 

 

View this post on Instagram

 

~What if I fall? Oh darling, But what if you fly?~Unknown

A post shared by Priya Prakash Varrier???? (@priya.p.varrier) on

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live - 06 03 2025
chandrababu naidu
ChandrababuNaidu
IND VS NZ CT 2025
mookuthi amman 2
sunil gavaskar rohit sharma
Actor Abhinay