கொரோனா வைரஸ் குறித்து அசத்தலான அட்வைஸ் கூறும் அசுரன் பட நடிகை!

கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் முதலில் சீனாவில் பரவி வந்த நிலையில், தற்போது இந்த நோய் மற்ற நாடுகளிலும் பரவி வருகிறது. இந்த நோயினால் பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அசுரன். இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியார் நடிக்கிறார். இவர் கொரோனா வைரஸ் குறித்து அட்வைஸ் கூறியுள்ளார். அவர் கூறுகையில், ‘அடிக்கடி கைகளை கழுவுங்கள், காய்ச்சல் இருமல் வந்தால் நிச்சயமாக மருத்துவரை நாடுங்கள்.’ என ஆலோசனை கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025