இந்த நடிகைக்கு என்னாச்சி! மயங்கி விழுந்துட்டாங்களோ! தங்க மகன் பட நடிகை வெளியிட்ட கலக்கலான புகைப்படம்!
நடிகை எமிஜாக்சன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் மதராசபட்டணம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து, இவர் தெறி, 2.0 போன்ற படங்களில் நடித்துள்ளார்.
தற்போது இவர் கர்ப்பமாக உள்ள நிலையில், தனது சமூக வலைதள பக்கங்களில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் படுத்திருந்தாவாறு உள்ள ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,