பிகினி உடையில் கோல்ப் விளையாடிய எமி வைரல் வீடியோ

This news gives information about Emmy Viral video that played golf with bikini costume-pikini udaiyil kolp vilaiyadiya emi vairal video

நடிகை எமி ஜாக்சன் திருமணத்திற்கு முன்பு கர்ப்பமாக இருப்பதாக சமீபத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு அனைவருக்கும் ஷாக் கொடுத்தார்.இந்நிலையில் திருமணத்திற்கும் முன்பு கர்ப்பமாக உள்ளதை பலர் விமர்சித்தார்கள். எனினும் பலர் தற்போது இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

தற்போது காதலருடன் சுற்றுல்லா சென்ற எமி தற்போது அவர் கர்ப்பமாக இருக்கும் போது  பிகினி உடையுடன் கோல்ப் விளையாடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/p/BwJpKbqBNPs/?utm_source=ig_web_copy_link