கர்ப்பமான நேரத்தில் கீழாடை அணியாமல் கவர்ச்சியின் உச்சக்கட்டத்தில் போஸ் கொடுத்த எமி வறுத்தெடுக்கும் நெட்டிஸன்கள் !
நடிகை எமிஜாக்சன் பாலிவுட் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகை.இவர் கோலிவுட் சினிமாவில் ரஜினிக்கு ஜோடியாக 2.0 படத்தில் நடித்துள்ளார்.இந்த படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வசூலை குவித்தது.இந்நிலையில் இவர் திருமணத்திற்கு முன்பு கர்ப்பமாக இருப்பதாக சமீபத்தில் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் நடிகை எமி ஜாக்சன் கர்ப்பமாக இருக்கும் நேரத்திலும் பல கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் கசிய விட்டு வருகிறார்.இந்நிலையில் தற்போது நடிகை எமி ஜாக்சன் கீழாடை போடாமல் உச்ச கட்ட கவர்ச்சியில் போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்றை இன்ஸ்டரா கிராமில் வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிஸன்கள் பலரும் கர்ப்பமான நேரத்தில் இப்படியா ஆடை அணிவது என்று இவரை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
https://www.instagram.com/p/Bx4diVbp3if/?utm_source=ig_web_copy_link