எமிஜாக்சனின் எங்கேச்மெண்ட்! வைரலாகும் புகைப்படம்!

இங்கிலாந்தை சேர்ந்த நடிகை எமிஜாக்சன் பிரபலமான நடிகை. இவர் தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தமிழ்

இங்கிலாந்தை சேர்ந்த நடிகை எமிஜாக்சன் பிரபலமான நடிகை. இவர் தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தமிழ் மற்றும் இந்தியில் சில படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், எமிஜாக்சன் பிரபல தொழிலதிபரான ஜார்ஜ் பனய்யோடோ என்பவரை காதலித்து வந்தார். தற்போது இவர் கர்ப்பமாக உள்ள நிலையில், இவர்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. நிச்சயதார்த்த புகைப்படத்தை தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பதிவிட்டு அனைவர்க்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

https://www.instagram.com/p/BxHKK4Qhus6/?utm_source=ig_web_copy_link

எமிஜாக்சனின் எங்கேச்மெண்ட்! வைரலாகும் புகைப்படம்!