நடிகை எமிஜாக்சன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் திரையுலகில் மதராசபட்டணம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் தனது கலக்கல் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,
https://www.instagram.com/p/BxmthPpldiD/?utm_source=ig_web_copy_link