கர்ப்பத்திற்கு பிறகு கல்யாணம்... நல்லா இருக்கே.... மாஸ் நாயகிக்கு விரைவில்....

மதராச பட்டினம் படத்தில் துரையம்மாவாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்க இடம் புடித்தவர் எமி ஜக்சன்.இவர் பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்தவர்

மதராச பட்டினம் படத்தில் துரையம்மாவாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்க இடம் புடித்தவர் எமி ஜக்சன்.இவர் பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்தவர் ஆவார்.இவர் தமிழ் படங்களில் மட்டும் நடிக்காமல் பாலிவுட்,ஹாலிவுட் என தானது கலக்குகலக்கு என கலக்கியுள்ளார்.

unknown node

இவர் பாலிவுட் படங்களில் நடித்த போது இவருக்கும்  வாரிசு நடிகர் ஒருவருக்கும்  காதல் மலர்ந்ததாக  கிசு கிசுக்கள் பரவியது.  அதன்பின் பிரபல  தொழில் அதிபரான  ஜார்ஜ் பனயியோடோ என்பவரை  காதலித்தும் வந்தார். இங்கிலாந்து நாட்டில் லண்டனில் பிறந்து வளர்ந்த எமி ஜாக்சன் பெரும்பாலும் தனது தாய் நாடான இங்கிலாந்து தலைநகர் லண்டனில்தான் தனது காதலருடன் அதிக நேரத்தை செலவழிப்பார். ஏற்கனவே  கடந்த மார்ச் மாதம் 31ம் தேதி தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார் ஏமி ஜாக்சன்.

DINASUVADU.