முதல் கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த தர்பார்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படம் மக்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், தற்போது இவர் இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில், தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் ஐ.பி.எஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

unknown node
முதல் கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த தர்பார்!