இந்த காட்சியில் நடித்தால் கையெல்லாம் நடுங்கும்!துல்கர் சல்மான் அளித்த ஓபன் பேட்டி!

Default Image

மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக திகழ்பவர் மம்மூட்டி ஆவார்.இவரது மகன் துல்கர் சல்மான் ஆவார்.இவர் தனது நடிப்பு திறமையை கொண்டு அதிக ரசிகர்களை ஈர்த்துள்ளார்.இவர் மலையாளம் தவிர்த்து தமிழ் படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு ஒரு பிரச்சனை இருப்பதாக ஓப்பனாக கூறியுள்ளார்.நடிகையுடன் நெருக்கமான காட்சிகளில் நடிக்கும் போது அவருக்கு கையெல்லாம் நடுங்குமாம் அதை எளிதில் நடிகைகளும் கண்டுபிடித்துவிடுவார்களாம்.

மேலும் நெருக்கமான காட்சியில் நடிக்கும் போது அவர்களின் முன்பு நிர்வாணமாக நிற்பது போல இருப்பதாகவும் துல்கர் சல்மான் ஓப்பனாக கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்