சின்னத்திரையில் சீரியல்களில் நடித்ததன் மூலம் பிரபலமாகி தற்போது வெள்ளித்திரையில் கலக்கி கொண்டிருக்கும் நடிகை வாணி போஜன் தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். சீரியல்களில் நடித்துக்கொண்டிருந்த காலகட்டத்திலேயே இவருகென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது என்றே கூறலாம்.
unknown nodeVani Bhojan Green Saree [Image Source: Twitter]
இவர் தற்போது அருள்வாய், கேசினோ, பாயும் ஒலி நீ எனக்கு, லவ் , ஊர் குருவி, ரேக்லா உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்கள் வரிசையாக திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை தொடர்ந்து மேலும் சில இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார்.
இதையும் படியுங்களேன்-பொண்ணுங்கலாம் அஜித்தை புடிச்சு முத்தம் கொடுத்துட்டு போவாங்க..! இயக்குனர் கூறிய ரகசிய தகவல்.!
unknown nodeVani Bhojan Green Saree [Image Source: Twitter]
இதற்கிடையில் அவ்வப்போது தான் எடுக்கும் புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதளபக்கங்களில் வெளியீட்டு ரசிகர்களுடன் எப்போதும் ஆக்டிவாக இருக்கிறார். நேற்று முன்தினம் கூட மஞ்சள் நிற உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
unknown nodeVani Bhojan Green Saree [Image Source: Twitter]
இதனை தொடர்ந்து தற்போது தனது ட்வீட்டர் பக்கத்தில் பச்சை நிற புடவையில் சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் ஊத்து பாக்காதீங்க வெக்கமா இருக்கு என ஜாலியாக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
unknown node