அடடா! நயன்தாராவின் காதலரிடம் இப்படி ஒரு திறமை உள்ளதா?

இயக்குனர் விக்னேஷ் சிவன் தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர் ஆவார். இவர் தமிழில் படங்களை இயக்கியுள்ளார். இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள படங்கள் அனைத்தும்

இயக்குனர் விக்னேஷ் சிவன் தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர் ஆவார். இவர் தமிழில் படங்களை இயக்கியுள்ளார். இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பையும் பெற்றுள்ளது. இவர் தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகை நயன்தாராவை காதலித்து வருகிறார்.

இந்நிலையில், விக்னேஷிவனை இயக்குனராகவும் மற்றும் நயன்தாராவின் காதலராகவும் தான் பார்த்ததுண்டு. இதனையடுத்து இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் ஒரு கலக்கலான வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக  வருகிறது.

https://www.instagram.com/p/Bz-E4t4hvuJ/?utm_source=ig_web_copy_link

அடடா! நயன்தாராவின் காதலரிடம் இப்படி ஒரு திறமை உள்ளதா?