கோலி சோடா யாமினியாவுக்கு கல்யாணம் முடிந்து குழந்தை இருக்கா..? வெளியான ஷாக்கிங் புகைப்படங்கள்.!

சினிமாவில் ஒரு சில நடிகைகள் தான் நடித்த முதல் படத்திலே பிரபலமாவது உண்டு. அல்லது சில ஹீரோயின்கள் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமும் பிரபலமாகி மக்கள்

சினிமாவில் ஒரு சில நடிகைகள் தான் நடித்த முதல் படத்திலே பிரபலமாவது உண்டு. அல்லது சில ஹீரோயின்கள் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமும் பிரபலமாகி மக்கள் மனதில் இடம் பிடித்தவர்களும் உண்டு. அந்த வகையில், கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான கோலி சோடா படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை சாந்தினி.

unknown node

chandinisarathy [Image Source: Twitter ]

இவர் இந்த கோலி சோடா திரைப்படத்தில் யாமினி எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் வருவது படத்தில் ஒரு சில காட்சிகள் என்றாலும், அவருடைய கதாபாத்திரம் பெரிதளவில் பேசப்பட்டது. குறிப்பாக சொல்லப்போனால் அவர் தான் இந்த படம் வெளியான சமயத்தில் ட்ரெண்டிங்கில் இருந்தார்.

unknown node

chandinisarathy [Image Source: Twitter ]

இதையும் படியுங்களேன்-பிறந்தநாள் ஸ்பெஷல்: சூப்பர் ஸ்டார் சினிமா வாழ்க்கையில் மறக்கமுடியாத படங்களின் சூப்பர் லிஸ்ட்..!

இந்நிலையில், அந்த படத்தில் நடிக்கும்போது சின்ன பெண்ணாக இருந்த இவர் பலரது மனதில் அப்படியே இருக்கிறார். ஆனால், அவர் தற்போது பெரிய பெண்ணாக ஆகி அவருக்கு திருமணமே முடிந்துவிட்டது. அட ஆமாங்க.. அவருக்கு எளிமையான முறையில் திருமணம் முடிந்துவிட்டதாம்.

unknown node

chandinisarathy [Image Source: Twitter ]

திருமணம் முடிந்து அவருக்கு குழந்தை ஒன்றும் கூட இருக்கிறது. அவர் கணவர் மற்றும் தன்னுடைய குழந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் உங்களுக்கு திருமணம் முடிந்துவிட்டதா யாமினி என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

unknown node