சினிமாவில் ஒரு சில நடிகைகள் தான் நடித்த முதல் படத்திலே பிரபலமாவது உண்டு. அல்லது சில ஹீரோயின்கள் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமும் பிரபலமாகி மக்கள் மனதில் இடம் பிடித்தவர்களும் உண்டு. அந்த வகையில், கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான கோலி சோடா படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை சாந்தினி. இவர் இந்த கோலி சோடா திரைப்படத்தில் யாமினி எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் வருவது படத்தில் ஒரு சில காட்சிகள் என்றாலும், அவருடைய கதாபாத்திரம் […]