உனக்கு இது தேவையா? வனிதா பேச்சை கேட்டு நாசமா போய்ட்டியேம்மா! வெட்டப்பட்டபட்ட கைகளோடு மதுமிதாவின் புகைப்படம்!
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 7நிகழ்ச்சியானது,5 நாட்களை கடந்து மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 7 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.
இந்நிலையில், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மதுமிதா, கடந்த வாரம், விதிமுறைகளை தனது கைகளை வெட்டிக் கொண்டதால் இந்த வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்நிலையில், கைகள் வெட்டப்பட்ட நிலையில், மதுமிதாவின் புகைப்படம் வெளியாகியுள்ளது.