இந்தியன்-2 எப்போது வெளியாகிறது தெரியுமா….?

Default Image

இந்தியன் – 2 படத்தின் ரிலீஸ் தேதி குறித்த குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.

இயக்குனர் சங்கர் அவர்கள் இயக்கம் இந்தியன் – 2 படமானது மிக சிறந்த முறையில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் கமலஹாசன் தாத்தாவாக நடித்துள்ளார். மேலும் இந்த படம் 2020-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிடப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்