நெடுநெல்வாடை படம் எப்போது ரிலீஸ் ஆகிறது தெரியுமா...?

This cinema news gives information about do you know when the film is released - nedunelvaadai padam epothu release aakirathu theriyuma

இயக்குனர் செல்வக்கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் நெடுநெல்வாடை.

நெடுநெல்வாடை மார்ச் 15 தேதி வெளியாக உள்ளது.

இயக்குனர் செல்வக்கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் நெடுநெல்வாடை. இந்த படத்தில், பூ ராமு, மிமீ கோபி,  ,எல்விஸ் அலெக்ஸ்சாண்டர், செந்தில்குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படத்தை பி ஸ்டார் நிறுவனம் தயாரித்து வெறுக்கிறது. இசையமைப்பாளர் ஜோஸ் பிராங்கிளின் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், இந்த படம் மார்ச் 15 தேதி வெளியாக உள்ளது. இந்த படம் குறித்த எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. மேலும் இந்த படம் பல சாதனைகளை படைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.