நடிகை அமலாபால் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடா உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். இவர் சிந்துசமவெளி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இந்நிலையில், இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள, ஆடை படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ள நிலையில், இது குறித்து ரசிகர்கள் பலரும் முகம் சுழித்தனர். இந்நிலையில் இப்படம் ஜூலை 19 தேதி வெளியாகும் என அமலாப்பால் தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரித்துள்ளார்.
unknown nodeநடிகை அமலாபால் நடித்துள்ள ஆடை படம் எப்போது ரிலீசாகிறது தெரியுமா?
நடிகை அமலாபால் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடா உள்ளிட்ட மொழிகளில்