ராஜசேகர் இயக்கத்தில் ஜீவா நடித்துள்ள "களத்தில் சந்திப்போம்" எப்போது வெளியாகிறது தெரியுமா?

It has been announced that Jeeva, directed by Rajasekar and starring Jeeva, will be released on January 28 on Thaipusam.

இயக்குனர் ராஜசேகர் அவர்களின் இயக்கத்தில் ஜீவா நடித்துள்ள களத்தில் சந்திப்போம் எனும் புதிய திரைப்படம் ஜனவரி 28ஆம் தேதி தைப்பூசம் அன்று வெளியாகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்பி சவுத்ரி அவர்களின் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இயக்குனர் ராஜசேகரன் அவர்ஜலிங் புதிய படம் ஆகிய களத்தில் சந்திப்போம் எனும் படத்தில் கதாநாயகனாக ஜீவாவும் அருள்நிதியும் நடித்துள்ளனர். இந்த படத்தில் கதாநாயகிகளாக மஞ்சிமா மோகன், பிரியா பவானி சங்கர் ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர். இவர்களுடன் சேர்ந்து ராதாரவி அப்பச்சி எனும் வித்தியாசமான வேடத்தில் நடித்துள்ளார்.

மேலும் ரோபோ சங்கர் பாலசரவணன் ஆகியோர் நகைச்சுவை வேடத்திலும் நடித்துள்ளனர். இவர்களுடன் இணைந்து பல திரைப்பட பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்நிலையில் இரண்டு நண்பர்களுக்குள் உள்ள நட்பை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த கமர்சியல் திரைப்படம் கொரோனா வைரஸ் காரணமாக வெளியிடப்படாமல் தள்ளிப் போடப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்த படம் வருகிற ஜனவரி 28ஆம் தேதி தைப்பூசம் அன்று வெளியாகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.