சுறா படத்திற்கு முதலில் வைத்த தலைப்பு என்ன தெரியுமா..?

கடந்த 2010ஆம் ஆண்டு இயக்குனர் எஸ்பி ராஜ்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் சுறா. இந்த படத்தை முருகன் அவர்கள்

கடந்த 2010ஆம் ஆண்டு இயக்குனர் எஸ்பி ராஜ்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் சுறா. இந்த படத்தை முருகன் அவர்கள் தயாரித்திருந்தார்.மேலும் இந்த படத்தில் இசையமைப்பாளர் மணிசர்மா இசையமைத்திருந்தார்.

மேலும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை தமன்னா நடித்திருந்தார். மேலும் நடிகர் வடிவேலு காமெடியில் கலக்கி இருந்தார் என்றும் கூறலாம். இந்நிலையில் இத்திரைப்படம் மக்களுக்கு மத்தியில் ஒரு சுமாரான வரவேற்பை பெற்றது என்றாலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாகவே இருந்தது.

இந்நிலையில் இந்த திரைப்படத்திற்கு முதன்முதலாக நம்மவீட்டுப்பிள்ளை என்றுதான் தலைப்பு வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன் பிறகுதான் சில பிரச்சினைகளால் சுறா என்று வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சுறா படத்திற்கு முதலில் வைத்த தலைப்பு என்ன தெரியுமா..?