விஜயின் புதிய பட பெயர் என்ன தெரியுமா...?

தளபதி விஜய் அவர்கள் சர்க்கார் படத்தை தொடர்ந்து, மீண்டும் அட்லீ இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில், சர்க்கார்படமானது தீபாவளியன்று வெளியாகி மிகுந்த

தளபதி விஜய் அவர்கள் சர்க்கார் படத்தை தொடர்ந்து, மீண்டும் அட்லீ இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில், சர்க்கார்படமானது தீபாவளியன்று வெளியாகி மிகுந்த வரவேற்பையும் பாராட்டுக்களையும் பெறாது.

இதனையடுத்து, மீண்டும் அட்லீ இயக்கத்தில் தொடர்ந்தது நடிக்கவுள்ளார். தற்போது நடிக்கவிருக்கும் படத்திற்கு தற்காலிகமாக தளபதி 63 என பெயரிட்டிருந்தனர். இந்த படத்தின் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான் உள்ளார்.

இந்நிலையில், விஜய் நடிக்கும் இந்த புதிய படத்திற்கு ஜெர்ஸி 63 என்று பெயரிட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த 2019 தீபாவளியான்று வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

source :tamil.cinebar.in