தளபதி விஜய் இவர் தமிழ் சினிமாவில் இளைய தளபதி என்னும் பெயரால் அனைவராலும் அழைக்கபடுவார்.இவருக்கு நிறைய ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது.தமிழகத்தை தாண்டி வெளி நாட்டிலும் ,வெளி மாநிலங்களிலும் நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர்.
இவரின் கடைசி ஐந்து படங்கள் சர்கார்- ரூ 252 கோடியும் ,மெர்சல்- ரூ 254 கோடியும் ,பைரவா- ரூ 116 கோடியும் ,தெறி- ரூ 152 கோடியும் ,புலி- ரூ 91 கோடியும் வசூல் செய்தது. கடைசி 5 படங்களின் வசூல் மட்டுமே ரூ 865 கோடி ஆகும். இதன் மூலம் பாக்ஸ் ஆபிஸில் ரஜினிக்கு அடுத்த இடத்திற்கு விஜய் தான் உள்ளார் என்று கூறப்படுகிறது.