இளம் வயதிலேயே பல பிரபலங்கள் சினிமா துறையில் இணைந்து விடுகின்றனர். இந்நிலையில் மிக சிறிய வயதிலேயே சினிமா துறையில் இணைந்து மக்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளனர்.
இந்நிலையில், ஜி – கியூ என்ற நிறுவனம் இளம் வயதிலேயே செல்வாக்கு பெற்ற நடிகர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் நயன்தாரா, ப.ரஞ்சித், டாப்ஸி என்ற நடிகர்கள் இடம் பெற்றுள்ளனர்.