திருச்சிற்றம்பலம் படத்தின் மொத்த வசூல் எத்தனை கோடி தெரியுமா.?

இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான திரைப்படம் “திருச்சிற்றம்பலம்”. இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ்

இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான திரைப்படம் “திருச்சிற்றம்பலம்”. இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார்.

unknown node

இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷுடன் பிரியா பவானி ஷங்கர், ராசிக்கன்னா, நித்யா மேனன், பிரகாஷ்ராஜ், பாரதிராஜா, உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். கடந்த ஆகஸ்ட் 18-ஆம் தேதி வெளியான இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் சூப்பரான விமர்சனத்தை பெற்று வருகிறது.

unknown node

படம் வெளியாகி 16 நாட்கள் கடந்தும் இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கிறது. இதற்கிடையில் படம் உலகம் முழுவதும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.

இதையும் படியுங்களேன்-சம்பளத்தை உயர்த்திய சூரரைப் போற்று பொம்மி… ஒரு படத்திற்கு இத்தனை கோடிகளா..?

unknown node

அதன்படி, இந்த திரைப்படம் வெளியான 15 நாட்களில் உலகம் முழுவதும் 88 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. படத்திற்கு நல்ல வரவேற்பது கிடைத்து வருவதால் வரும் நாட்களில் படத்தின் வசூல் இன்னும் அதிகரித்து விரைவில் 100 கோடி செய்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.